தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்

தேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின் சிறுகதையே. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது...

நல்லாட்சியில் நட்டமடைந்த ரூபவாஹினி !!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் என்பது இலங்கை அரசாங்கத்துக்கும் ,மக்களுக்கும் உரித்தான பாரம்பரியச் சொத்தாகும். அவ்வாறான ரூபவாஹினி நிறுவனத்தைப் பலப்படுத்தி...

நியாயத்தின் பக்கம் நாமா? நாம் நிற்கும் பக்கம் நியாயம் பேசுகின்றோமா?

வை எல் எஸ் ஹமீட் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றோம். 2010ம் ஆண்டிற்கு முந்தியவை போன்ற ஒரு தேர்தலாக இத்தேர்தல் இருக்குமாயின்...

மேற்கு நாடுகளும் இந்தியாவும் ரணில் – மைத்திரி – சந்திரிகா கூட்டு மஹிந்தவை தோற்கடித்தது..!

இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ் மக்களின் வகிபாகம் கேந்திர...

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்!

இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது. 30 க்கும் அதிகமானவர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்கள்.எத்தனை...

சங்கடப்படுவாரா கோத்தாபய ?

ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது....

“ஜனாதிபதித் தேர்தல் : கூட்டமைப்பின் நிலைப்பாடு? – – கருணாகரன்

“ஜனாதிபதித் தேர்தல் குறித்து யாருமே எதிர்பார்க்காத முடிவுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும்...

ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே!

வை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது...

இரும்புத்திரையை உடைப்போம்!

எஸ்.றிபான் – நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பௌத்த இனவாத கடும்போக்காளர்களின் ஆதிக்கம் நாடு பூராகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காவல்துறையினரும்,...

POSTED INகருத்து அடையாளம் காணப்படவேண்டிய ஆபத்தான சக்திகள் – – கருணாகரன்

“எழுகதமிழ்” பற்றியமதிப்பீடுகளும்விமர்சனங்களும்பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில தரப்புகள் ஆதரவாக. சில தரப்புகள் எதிராக. சில விமர்சனங்கள் மட்டுமே...