தமிழ் සිංහල English
Breaking News

உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு மில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசர உதவிகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு மில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. உலக...

மதங்களின் உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! சிறீலங்கா அரசிடம் சர்வதேச மன்னிப்பு சபை!!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என்பது அவசியம் என்ற சந்தர்ப்பத்தை தவிர்ந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக மரணமானவர்களின்...

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது

இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 823,200 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 40,633 பேர் உயிரிழந்துள்ளனர். ...

இந்த நாட்டில் சிவில் சமூகத்தின் குரல்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது. .!

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – முழு உலகிலும் பொது மக்கள் கருத்து அடிக்கடி மாற்றத்தை வேண்டி நிற்பதை நாம் வரலாறு நெடுகிலும் அவதானித்துள்ளோம். கறுப்பினத்தவரான...

பேருவளையில் 6 கண்டியில் 3 தெஹிவளையில் 1.. இன்று இனங்காணப்பட்டோரின் தகவல்கள்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இனங்காணப்பட்ட 10 நோயாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் 06 பேர் பேருவளை...

தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 130 பேர் தொடர்பில் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்!

14 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட வர்களுள் 130 பேர் நாளை தமது வீடுகளுக்கு செல்லவிருப்பதாக இராணுவத் தளபதி சவேச்திர...

உறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர்!

நியுயோர்க்கின் மருத்துவர் காமினி  டுபேயிற்கு நகரத்தின் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரிற்கு மரணம் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பது தெரிந்திருந்தது.  ஆனால்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முக்கிய பணிப்புரை

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டின் துறைமுகங்ககளுக்கு வரும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...

ஊரடங்கு உத்தரவை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவு.!

அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய தனியார் மருந்தகங்களை உடனடியாக மூடிவிடுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மருந்தகங்களினால்...