தமிழ் සිංහල English
Breaking News

அக்டோபர் 14ம் திகதி வரை பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம் !

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் மாதம் 14-ம் திகதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பியன்...

நடுவானில் விமானம், ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல்.!

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ளது பலேரீக் தீவுகள். இங்குள்ள மிகப்பெரிய தீவான மஜோர்கா, புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக...

ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுபட்டது வடகொரியா !

வடகொரியா , ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு...

ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும்.!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்...

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல”!

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய...

காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக,  பல்வேறு அரசியல் காரணங்கள்...

வங்காளதேசத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்.!

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை...

இஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி..!

அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு...

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது.!

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட...

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் .!

ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம்...