தமிழ் සිංහල English
Breaking News

கடந்த வருடம் சாதாணதர பரீட்சை எழுதிய மாணவர்கான விஷேட அறிவித்தல்

கடந்த வருட கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு அறிவிகப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

Share this post:

Recent Posts