தமிழ் සිංහල English
Breaking News

விகாராதிபதி ஒருவர் சடலமாக மீட்பு! கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

கொஸ்கொட, இந்துருவ – மஹயிந்துருவ பிரதேசத்திலுள்ள விகாரையின் விகாரதிபதி மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

73 வயதுடைய விகாராரதிபதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் விகாராதிபதி உயிரிழந்த சம்பவம் ஒரு கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post:

Recent Posts