தமிழ் සිංහල English
Breaking News

தோல்வியை ஏற்றுக்கொண்ட அமீர் அலி.!

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆசனம் எதனையும் பெறாது.

மீண்டும் இரண்டாவது முறையாக இரண்டாவது கூட்டத்தில் தான் தோல்வியடைவேன் என அமீர் அலி  ஒப்புக் கொண்டார்.

நாங்கள் என்னதான் பொய்,ஏமாற்று, போலியானவற்றை பேசினாலும் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வெற்றியை இந்த மட்டக்களப்பு மாவட்டம் எதிர்பார்த்து கொண்டி ருப்பதும் எனக்கு தெரியும். அதனால் நான் எதனையும் மறைக்காமல் வெளிப்படையாக தெரி விப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

.

Share this post:

Recent Posts