தமிழ் සිංහල English
Breaking News

21 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-
சீனா – 3,281
இத்தாலி – 7,503
அமெரிக்கா – 889
ஸ்பெயின் – 3,445
ஜெர்மனி – 206
ஈரான் – 2,077
பிரான்ஸ் – 1,331
சுவிஸ்சர்லாந்து  – 153
தென்கொரியா – 126
இங்கிலாந்து – 435
நெதர்லாந்து – 356
பெல்ஜியம் – 178
ஜப்பான் – 45
பிரேசில் – 50
கிரீஸ் – 22
இந்தோனேசியா – 58
பிலிப்பைன்ஸ்     – 38
ஈராக் – 29
ஸ்வீடன் – 44
பொர்ச்சீகல் – 43
ஆஸ்திரியா – 30
கனடா – 30
டென்மார்க் – 34
துருக்கி – 44
ஈக்வடார் – 28
எகிப்து – 21

Share this post:

Recent Posts