தமிழ் සිංහල English
Breaking News

சீரியல் நடிகருக்கு திடீர் திருமணம்.. இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் சீரியல் அண்மையில் ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது வரும் சீரியல் நாயகனுக்கு திடீர் திருமணம் முடிந்துள்ளது.

வயலூரில் உள்ள கோவிலில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் மணப்பெண் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. திருமண பந்தத்தில் இணைந்துள்ள அழகிய ஜோடியின் புகைப்படம் மட்டும் லீக்காகி உள்ளது.

Share this post:

Recent Posts