தமிழ் සිංහල English
Breaking News

இரட்டைச் சகோ­த­ரி­க­ளா என எண்­ண­வைக்கும் தாயும் மகளும்!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இரு பெண்கள் ஏறத்­தாழ இரட்டைச் சகோ­த­ரிகள் போன்று தோற்­ற­ம­ளிக்­கின்­றனர். ஆனால், அவர்கள் உண்­மையில் தாயும் மகளும் என்­பது வியப்­புக்­கு­ரி­யது.

43 வய­தான ஜோலின் டயஸ் மற்றும் அவரின் மக­ளான 19 வயது யுவதி மெய்­லானி பார்க்ஸ் ஆகி­யோரே இவ்விரு பெண்­க­ளாவர். தனது மகள் மெய்­லா­னி­யை­விட 23 வரு­டங்கள் மூத்­தவர் ஜோலின் டயஸ்.

mother-1(ஜோலின் டயஸ் – வலது)

பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக இவர் பணி­யாற்­று­கிறார்.இவர்­களைக் காணும் பலர் இரு­வரும் இரட்டைச் சகோ­த­ரி­களா என கேள்வி எழுப்­பு­கின்­ற­னராம்.

ஆனால், உண்­மையில் ஜோலின் டய­ஸுக்கு 43 வயது என அறிந்­த­போது பலரும் வியப்புத் தெரி­விக்­கின்­ற­னராம்.

motther-2இளமைப் பரு­வ­த்­தி­லி­ருந்து சருமப் பரா­ம­ரிப்பில் தான் தீவிர அக்கறையுடன் செயற் படுவதாக ஜோலின் டயஸ் தெரிவித்துள்ளார்.

motther-3

Share this post:

Recent Posts