தமிழ் සිංහල English
Breaking News

நாடு முழுக்க நிறைய ரசிகர்களை வெகு சீக்கரம் பெற்றவர்.!

நடிகை சன்னி லியோன் நாடு முழுக்க நிறைய ரசிகர்களை வெகு சீக்கரம் பெற்றவர். மற்ற மொழி சினிமாவிலிருந்து இங்கு வந்து பாலிவுட்டில் நிலைத்து நின்றவர். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற பெயரில் வலை தொடராக எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16 முதல் இது ஒளிபரப்பாகவுள்ளது. இப்படத்திற்கு அண்மையில் சீக்கிய பெண்கள் அமைப்பினர் கவுர் என்ற புனித பெயரை சன்னி லியோன் பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படத்திலிருந்து அப்பயெரை நீக்க வேண்டும் என கூறினர். இந்நிலையில் படம் தற்போது பைரசி இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Share this post:

Recent Posts