தமிழ் සිංහල English
Breaking News

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்.!

புதிய இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு…

 • ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
 • மஹிந்தானந்த அளுக்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர்
 • துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
 • ரோஹித்த அபேகுணவர்த்தன – மின்வலு இராஜாங்க அமைச்சர்
 • தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
 • லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்தும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
 • கெஹலிய ரம்புக்வெல – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
 • அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
 • திலங்க சுமதிபால – தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர்
 • மொஹான் பிரியதர்ஷன – சட்ட சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர்
 • விஜித பேருகொட – மகளிர் சிறுவர் மற்றும் இராஜாங்க அமைச்சர்
 • ரொசான் ரணசிங்க – மகாவளி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
 • ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்பர நியமனம்
 • கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க நியமனம்
 • அபிவிருத்தி வங்கிகள் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சராக சேகான் சேமசிங்க நியமனம்
 • துறைமுகங்கள் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத் நியமனம்
 • போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்
 • நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லோஹன் ரத்வத்தே நியமனம்
 • வன ஜீவராசிகள் வளங்கல் இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க நியமனம்
 • சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜயந்த சமரவீர நியமனம்
 • கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்டிபிடி இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா நியமனம்
 • சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமனம்

பிரதி அமைச்சர்கள்

 • சமுதாய வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் பிரதி அமைச்சராக நிமல் லங்ஸ நியமனம்
 • கடற்தொழில் மற்றும் நீரக வளவூலங்கள் பிரதி அமைச்சராக காஞ்சனா விஜயசேகர நியமனம்
 • பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சராக இந்திக்க அனிருத்த நியமனம்

Share this post:

Recent Posts