தமிழ் සිංහල English
Breaking News

நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.!

உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐ.தே.க.வின் பிரதி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts