தமிழ் සිංහල English
Breaking News

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.!

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts