தமிழ் සිංහල English
Breaking News

கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.!

பிரசாரம் செய்த அதே வழியில் கண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இறுதி முடிவுகள் வெளிவராவிட்டாலும் வெற்றி இலக்கை நோக்கி நகர்கிறோம் எனவே, அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Share this post:

Recent Posts