தமிழ் සිංහල English
Breaking News

ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து தான் இராஜினாமாச் செய்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்லில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தான் மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts