தமிழ் සිංහල English
Breaking News

எஸ்.பி யின் வாகனத்தை வழிமறித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு!

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தினை வழிமறித்து
சிலர் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில்இ இதன்போது பின்னால் வந்த வாகனத்தில்
இருந்த மெய்ப்பாதுகாவலர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்லை வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post:

Recent Posts