தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் , முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் .!

தமிழ் , முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள  சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் மக்கள் இம்முறை  ஜனாதிபதி வேட்பாளர் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் M. I. C. H . Hall, No 07 , Lily Avenue, Colombo – 06 என்ற  இடத்தில் நடைபெறும் . அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம் . நன்றி

Share this post:

Recent Posts