தமிழ் සිංහල English
Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதி’

பிரபா கணேசனால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம பாதைகள் செப்பனிடல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயத்தில் மனிதாபிமான முறையில் தீர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் தமது கட்சியால் முன்வைக்கப்பட்டதாகவும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post:

Recent Posts