தமிழ் සිංහල English
Breaking News

றிசாத் அணியில் இருந்து எஸ் . எஸ் . பி மஜீத் விலகல் .!

றிசாத் கட்சியான  மக்கள் காங்கிரசில் இருந்து எஸ் . எஸ் . பி மஜீத் விலகி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளார் .இவர்  ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கியதேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப்பகுதி அமைப்பாளருமாக பதவி வகித்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பி மஜீத் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Share this post:

Recent Posts