தமிழ் සිංහල English
Breaking News

ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமசிறி பெர்ணான்டோவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post:

Recent Posts