தமிழ் සිංහල English
Breaking News

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Share this post:

Recent Posts