தமிழ் සිංහල English
Breaking News

இளம் நடிகைகளில் யாரும் இப்படியான ஒரு சாதனை செய்யவில்லை.!

சாய் பல்லவியை பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா என ரசிகர்கள் வட்டாரம் கேட்பதுண்டு. பிரேமம் படம் மூலம் தனக்கான ஒரு கூட்டத்தை பெற்றுவிட்டார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷுடன் அவர் நடித்த மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 648 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனை படைத்தது.

அதே போல தெலுங்கில் பிதா என்ற படத்தில் அவர் நடிகர் வருண் தேஜ் உடன் ஆடிய வச்சிண்டே பாடல் 221 மில்லியன் பார்வைகளை பெற்றது.

தற்போது நடிகர் நானியுடன் அவர் நடித்த MCA படத்தின் எவண்டோய் நானி காரு பாடல் 100 மில்லியன் ஹிட்ஸை எட்டியுள்ளது. இளம் நடிகைகளில் யாரும் இப்படியான ஒரு சாதனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts