தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் திடீர் விலகல் .!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்கியிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

முன்னதாக தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் பிரதமர் இருந்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிட எதிர்பார்க்கின்றனர்.

எனினும் வரும் 24 அல்லது 25ம் திகதி வேட்பாளரது பெயரையும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் போட்டியிலிருந்து பிரதமர் பின்வாங்கியிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன

Share this post:

Recent Posts