தமிழ் සිංහල English
Breaking News

முகத்தை காட்டி வங்கிக்கணக்கில் பணம் எடுக்கும் முறை !

சீனாவில் முகத்தை மாட்டு காட்டி தங்களது வாங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து கொள்ளும் வசதி ஒன்று அறிமுக படுத்தப்பட்டுள்ளது .ஏடிஎம் கார்டு, டெபிட் கார்ட் போன்ற கார்ட்கள் இல்லாமல் வாங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது முகத்தை காட்டி நீங்கள் பர்சேஸ் செய்ததற்கான பணத்தை உங்களது கணக்கில் இருந்து நேரடியாக எடுத்து கொள்ளலாம் .alipay

மேலும் சீனாவில் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்ட் போன்ற கார்டுகளை பயன்படுத்தி கடவுச்சொல்லை பதிவிடும்போது பலரின் கடவு எண்கள் ஒரு சிலரால் நோட்டமிடப்பட்டு பின்பு அவர்களின் வாங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி விடுகிறார்கள் .அதனால் இந்த திருட்டு சம்பவங்களை தவிர்க்கவே இந்த முறையை சீனா அறிமுக படுத்தியுள்ளது .

இந்த முறையை முதன் முதலாக ஐஃபியூரி நிறுவனமும் அலிபாபா நிறுவனத்தின் அலி பே என்ற நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முறைக்கு பலர் தரப்பில் இருந்து எதிரான கருத்துக்கள் கிளம்பியுள்ளன .ஏனென்னில் பணத்தை எடுப்பதற்காக மெஷின் முன்பு முகத்தை காட்டுவதா என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ,இந்த முறையின் மூலமாக விற்பனை சந்தையை தேவைகேற்ப விரிவுபடுத்தலாம் என்றும் மற்றொரு தரப்பில் கூறி வருகின்றனர் .

Share this post:

Recent Posts