தமிழ் සිංහල English
Breaking News

மதங்களை புறக்கணித்து வரும் மக்கள்!

மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடந்த 40 வருடங்களாக உலகின் மக்கள் மதங்களை புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்திருந்தார்.

Share this post:

Recent Posts