தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை.!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட அவர். வென்றுவிடுவேன் என்ற அச்சத்தில் என்மீது பழிசுமத்துகின்றனர்; மக்களால் வெல்வேன்
தான் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 சிலர் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this post:

Recent Posts