தமிழ் සිංහල English
Breaking News

ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்.!

விஜய் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய ஹிட் அடித்த படங்களில் ஒன்று போக்கிரி. இப்படத்தில் வர கூடிய வசனங்கள் அனைத்து டாப் டக்கராக இருக்கும்.

அத்தகைய ஒரு வசனமான, ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன் என்ற பஞ்ச் டயலாக்கை பிரபாஸின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகின்ற சாஹோ பட ஹீரோயினான ஷ்ரத்தா கபூர் சமீபத்திய பேட்டியில் பேசி அசத்தியுள்ளார்.

சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்காக சென்னை வந்த போது தான் ஷ்ரத்தா கபூர் இந்த வசனத்தை பேசியுள்ளார். இதன் வீடியோ விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Share this post:

Recent Posts