தமிழ் සිංහල English
Breaking News

சுகாதார அமைச்சின் 575 வாகனங்களை காணவில்லை.!

சுகாதார அமைச்சின் 575 வாகனங்களை காணவில்லை.அமைச்சின் செயலாளர் பொலிஸ் முறைப்பாடு.

சுகாதார அமைச்சின் 575 வாகனங்களை காணவில்லை என அமைச்சின் செயலாளர்
பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பொலிஸ் விஷேட பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த வாகனங்கள் தொடர்பில் அமைச்சில் எந்த தகவலும் இல்லை என கூறிய அமைச்சின் செயலாளர் இந்த பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

Share this post:

Recent Posts