தமிழ் සිංහල English
Breaking News

இனிமேல் கடுகு ஆயிலை சேர்த்துக் கொள்ளாதீர்கள்: இந்த நோய்கள் வருமாம்…..!!!

கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் கடுகு ஆயில் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், தற்போது நடத்திய புதிய ஆராய்ச்சியில் கடுகு எண்ணெய் சாப்பிடுவது ஆபத்து என்று தெரிவித்துள்ளனர்.

கடுகு ஆயிலில் தினமும் 2 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட்டால் கூட நினைவாற்றல் குறைதல், அறிந்து கொள்ளும் திறன் குறைதல், உடல் எடை அதிகரித்தல் மற்றும் அல்சீமர் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியில் கடுகு ஆயிலை எலிக்கு கொடுத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கடுகு ஆயிலை உட்கொண்ட எலிகளின் எடை அதிகரித்ததுடன், அதனுடைய குறுகிய கால நினைவாற்றல், அறிந்து கொள்ளும் திறன் போன்றவை பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.

அதோடு இந்த ஆயிலை நீண்ட நாட்களுக்கு எலிகளிடம் கொடுத்து பரிசோதித்த போது அதன் மூளையை பாதிக்கக் கூடிய அபாயம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கடுகு ஆயிலை எலி சாப்பிடுவதால், அதன் மூளையை ஆரோக்கியமான நினைவாற்றலுடன் வைத்திருக்கும் அமிலாய்டு பீட்டா 1-40 செல்களை குறைக்கிறது.

இந்த பீட்டா 1-40 செல்களின் அளவு குறையும் போது மூளையில் பீட்டா 1-42 செல்களின் எண்ணிக்கை அதிகரித்து மூளையின் ஆரோக்கியத்தினை குறைப்பதாக ஆய்வின் முடிவு கூறியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com