தமிழ் සිංහල English
Breaking News

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ..!

சினிமா பிரபலங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எப்போதுமே ஒரு கனெக்ஷன் இருக்கிறது. பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடிகளான விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் இம்மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.

இதாலியில் நடக்கப்போகும் இவர்களது திருமணம் டிசம்பர் 9ல் இருந்து 12ல் ஒரு நாளில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

திருமண தேதி இன்னும் பிரபலங்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com