தமிழ் සිංහල English
Breaking News

யாரை எங்கே வைப்பதென்று யாருக்கும் தெரியல்ல ..!

கல்முனைத் தொகுதி என்னும் கல்முனை மாநகரம் நன்கு செழித்து வளர்ந்த மேய்ச்சல் தரை. கடந்த காலங்கள் அந்த மேய்ச்சல் தரையில் மேய்ந்த பசுக்கள் கன்றுகளை ஈன்று பட்டி வளர்த்து, பால் தந்தது. பன்னையாளர்களும், நுகர்வோர்களும் நல்ல ஆதாயம், மன நிறைவு, சேவைகள் என அனைத்தையும் அனுபவித்தனர். 2000ஆம் ஆண்டு நமது பெரிய பசு விபத்தில் இறந்து விட்டது.

இறந்த பசுவின் இடத்தை நிறப்ப மேய்ச்சல் தரையில் ஒரு இளம் கன்னி பசுவை மேயவிட்டார்கள்.

அது தனது இஸ்டம் போல் சகல மேய்ச்சல் தரைகளிலும் மேய்ந்து திறிந்தது.

பன்னையாளரோ பார்த்தார் இந்த பசு இன்னும் கன்று ஈனவில்லை என உணர்ந்தார். அது கன்றுகள் ஈன்று பன்னை பெறுகினால் தனக்கு ஆபத்தாக வரும் என்பதால் அது மலட்டுப் பசு என அறிந்தும் அதையே அத்தரையில் மீண்டும் மீண்டும் மேய விட்டார்.

கடந்த 17 வருடமாக கல்முனைத் தொகுதி எனும் மேய்ச்சல் தரையில் காலத்துக்கு காலம் கதைகள் கூறி தரவைக்கோயில் வீதிக்கு அப்பால் மேய விடுகிறார் இல்லை, காரியப்பரின் பெயரில் வீதிக்குப் பெயர் வைக்க விடுகிறார்கள் இல்லை என சாக்குச் சொல்லி தன் இஸ்டம் போல் மேய்ந்து திறிந்தது.

தற்போது மறிக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சாய்ந்தமருது எனும் மேய்ச்சல் தரையில் மேய விடுகிறார்கள் இல்லை. அதையெல்லாம் இழந்து எமது கல்முனை மேய்ச்சல் தரைக்கு வந்துள்ளேன். என்னை மேய விடுங்கள் இம்முறையும் நான் மறிப்படுவேன். இருந்தாலும் நான் மலட்டுப் பசு என்பதால் கன்றும் ஈனமாட்டேன், பாலும் தரமாட்டேன். வளமைபோல் இம்முறையும் என்னில் பரிதாபப்படுங்கள் என்கிறது.

சில இளம் அமைப்புகள் என்னில் பரிதாபப்படுவது தெரிகிறது. நான் மலட்டுப் பசு என்பதை அறியாத இலசுகள் இன்னும் என்னில் பரிதாபப்படுகிறார்கள். அதுவரை எனக்கு வாழ்வு உண்டு என நம்புகிறேன்.

கல்முனை மாநகரம் நான்காக பிரிக்கப்படாது விட்டால் எதிர்காலத்தில் கல்முனை என்னும் பன்னை குழைந்து தின்னையில் கால் நீட்டி அழ வேண்டி வரும் அதனால் இப்போதே நல்ல பசுக்களை தெரிந்து மலட்டுப் பசுக்களை ஓரங்கட்டுங்கள்.

கல்முனைத் தொகுதி என்னும் கல்முனை மாநகரம் நன்கு செழித்து வளர்ந்த மேய்ச்சல் தரை. கடந்த காலங்கள் அந்த மேய்ச்சல் தரையில் மேய்ந்த பசுக்கள் கன்றுகளை ஈன்று பட்டி வளர்த்து, பால் தந்தது. பன்னையாளர்களும், நுகர்வோர்களும் நல்ல ஆதாயம், மன நிறைவு, சேவைகள் என

அனைத்தையும் அனுபவித்தனர். 2000ஆம் ஆண்டு நமது பெரிய பசு விபத்தில் இறந்து விட்டது.

இறந்த பசுவின் இடத்தை நிறப்ப மேய்ச்சல் தரையில் ஒரு இளம் கன்னி பசுவை மேயவிட்டார்கள்.

அது தனது இஸ்டம் போல் சகல மேய்ச்சல் தரைகளிலும் மேய்ந்து திறிந்தது.

பன்னையாளரோ பார்த்தார் இந்த பசு இன்னும் கன்று ஈனவில்லை என உணர்ந்தார். அது கன்றுகள் ஈன்று பன்னை பெறுகினால் தனக்கு ஆபத்தாக வரும் என்பதால் அது மலட்டுப் பசு என அறிந்தும் அதையே அத்தரையில் மீண்டும் மீண்டும் மேய விட்டார்.

கடந்த 17 வருடமாக கல்முனைத் தொகுதி எனும் மேய்ச்சல் தரையில் காலத்துக்கு காலம் கதைகள் கூறி தரவைக்கோயில் வீதிக்கு அப்பால் மேய விடுகிறார் இல்லை, காரியப்பரின் பெயரில் வீதிக்குப் பெயர் வைக்க விடுகிறார்கள் இல்லை என சாக்குச் சொல்லி தன் இஸ்டம் போல் மேய்ந்து திறிந்தது.

தற்போது மறிக்காலம் ஆரம்பமாகிவிட்டது. சாய்ந்தமருது எனும் மேய்ச்சல் தரையில் மேய விடுகிறார்கள் இல்லை. அதையெல்லாம் இழந்து எமது கல்முனை மேய்ச்சல் தரைக்கு வந்துள்ளேன். என்னை மேய விடுங்கள் இம்முறையும் நான் மறிப்படுவேன். இருந்தாலும் நான் மலட்டுப் பசு என்பதால் கன்றும் ஈனமாட்டேன், பாலும் தரமாட்டேன். வளமைபோல் இம்முறையும் என்னில் பரிதாபப்படுங்கள் என்கிறது.

சில இளம் அமைப்புகள் என்னில் பரிதாபப்படுவது தெரிகிறது. நான் மலட்டுப் பசு என்பதை அறியாத இலசுகள் இன்னும் என்னில் பரிதாபப்படுகிறார்கள். அதுவரை எனக்கு வாழ்வு உண்டு என நம்புகிறேன்.

கல்முனை மாநகரம் நான்காக பிரிக்கப்படாது விட்டால் எதிர்காலத்தில் கல்முனை என்னும் பன்னை குழைந்து தின்னையில் கால் நீட்டி அழ வேண்டி வரும் அதனால் இப்போதே நல்ல பசுக்களை தெரிந்து மலட்டுப் பசுக்களை ஓரங்கட்டுங்கள்.

யாரை எங்கே வைப்பதென்று யாருக்கும் தெரியல்ல
அட அண்டங்காக்காக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்ல.
என்னத்தச் சொல்வேண்டா தம்பி… என்னத்தச் சொல்வேண்டா

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com