தமிழ் සිංහල English
Breaking News

மைத்திரிபால சிறிசேனவும்,மகிந்த ராஜபக்சவும் இன்று சுபமுகூர்த்தத்தில் சந்திப்பு..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று சுபமுகூர்த்தத்தில் சந்தித்துக்கொண்டனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகனும் தென் மாகாண சபை உறுப்பினருமான பசத யாப்பா அபேவர்தனவின் திருமணம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் சார்பில் பதிவு திருமண ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com