தமிழ் සිංහල English
Breaking News

மக்களுக்காக அதனை அம்பலபடுத்துங்கள்..!

பிணை முறி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கையினை மக்கள் அறிந்துக்கொள்வதற்காக ஊடகங்களுக்கு வெளியிடுமாறு தேசப்பற்றுள்ள இயக்கங்களுக்கான சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் உறுப்பினர் நாலக்க கொடஹேவா ஜனாதிபதிக்கு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com