தமிழ் සිංහල English
Breaking News

பணிப்புறக்கணிப்பு தொடரும்..!

ஆரம்ப்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்ைகயினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் பணிப்புக்கணிப்பினை முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com