தமிழ் සිංහල English
Breaking News

சாய்ந்தமருது பிரச்சினை பற்றி எரிவதற்கு யார் காரணம்?

சபையில் விஜித்த ஹேரத் கடும் வாக்குவாதம்சா ய்ந்தமருதுக்கு தனியான சபை ஒன்றை அமைத்துத் தருவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா, 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி உறுதியளித்திருந்தார்.

அதேபோல் கல்முனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி, சாய்ந்தமருதுக்குத் தனியான சபையை உருவாக்குவதாக பிரதமர் உறுதியளித்தார். அமைச்சர் ரவூப் ஹக்கீமும் உறுதியளித்தார்.

எனினும் தேர்தலின்போது உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த மக்கள் இன்றும் (நேற்றும்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com