தமிழ் සිංහල English
Breaking News

குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் த வாஸ்..!

சொத்துக்கள் – பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமை தொடர்பில் சொத்துக்கள் – பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமை தொடர்பில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் த வாஸ் குணவர்தனவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கான சொத்துக்கள் – பொறுப்புக்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தது.

எனினும் , அவர் அவற்றை சமர்ப்பிக்காமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குணவர்தனவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கான சொத்துக்கள் – பொறுப்புக்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தது.

எனினும் , அவர் அவற்றை சமர்ப்பிக்காமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com