தமிழ் සිංහල English
Breaking News

இளம் இயக்குனர் இயக்கத்தில் சூர்யா..!

சூர்யா திறமையான இயக்குனர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுப்பவர். அப்படித்தான் தற்போது விக்னேஷ் சிவனுக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரும் விவாதம் நடந்து வருகின்றது, பலரும் இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் சூர்யா அடுத்தப்படத்தில் நடிப்பார் என்ற செய்தி உலா வருகின்றது, ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com