தமிழ் සිංහල English
Breaking News

அறம் படைத்த சாதனை..!

நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் அறம். இப்படம் விமர்சன ரீதியாக எல்லோரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை ரூ 15 கோடி வசூல் செய்துவிட்டதாம், இதில் சென்னை, கோயமுத்தூரில் ரூ 3 கோடிக்கு மேல், செங்கல்பட்டில் ரூ 5 கோடி என முறையே வசூல் செய்துள்ளது.

மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்களில் இதற்கு முன் அதிக வசூலில் இருந்த படம் மாயா தான், இச்சாதனையை தற்போது அறம் முறியடித்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com