தமிழ் සිංහල English
Breaking News

இதை 1 ஸ்பூன் அளவுக்கு மேல் சாப்பிடாதீர்கள்: தீமைகள் இதோ இதை 1 ஸ்பூன் அளவுக்கு மேல் சாப்பிடாதீர்கள்: தீமைகள் இதோ…!!!

உணவுப்பொருட்களில் எதுவாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தாகிவிடும்.

சராசரியாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் ஒரு நாளுக்கு 5 mg அளவு பட்டையை தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், அதாவது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை டீஸ்பூன் அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு மேல் சாப்பிட்டால் கல்லீரல் பழுதடைய அதிக வாய்ப்புள்ளது, அதுமட்டுமின்றி நுரையிரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் பிரச்சனைகளை உண்டாக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

மேலும் உடலின் உள் உறுப்புகள் அனைத்து பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது.

வாயில் அரிப்பு, எரிச்சல், பல்வலி மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், இது ஆபத்தில் முடிவடையலாம்.

ஒரே நாளில் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சுவாச பிரச்சனைகளை உண்டாக்குவதுடன், தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com