தமிழ் සිංහල English
Breaking News

கிணற்றை பிடுங்கி கேட்ட அமைச்சர் றிசாத்..!

 

Noora Mansoor

வெளிநாட்டு தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் வன்னி அமைச்சர் ரிஷாத் ஏழை ஒருவருக்கு குழாய் கினறு பெற்றுக்கொடுத்தார். நேற்று முன்தினம் 2017.10.06 வன்னியில் நடைபெற்ற அதாவுல்லாவின் கூட்டத்துக்கு கிணற்றை பெற்றுக்கொண்ட அந்த நபர் வந்ததால் தான் கொடுத்த குழாய் கிணற்றை கழற்றிக் கொண்டு ஒப்படைக்குமாறு அமைச்சரின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த  அமைச்சர் இருக்கும் வரைக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்கு வீட்டுத் திட்டம், தொழில்வாய்ப்பு, வாழ்வாதார திட்டங்கள், அடிப்படை வசதிகள் ஏதுவும் கிடைக்காது.

Share this post:

Recent Posts