தமிழ் සිංහල English
Breaking News

இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது, நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது.

100-வது நாள் பிக் பாஸ் மேடைக்கு தற்போது உள்ள 5 பேர்களில் ஒருவர் நாமினேட் செய்யப்பட்டு 4 பேர் மட்டுமே செல்வார்கள், அதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேறுவது போல வெளியாகி உள்ளது, அது பிந்துவாகவோ, ஹாரிஸாகவோ அல்லது ஆரவ்வாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.

உண்மையில் வெளியேற போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this post:

Recent Posts