தமிழ் සිංහල English
Breaking News

100 ரூபாவை எட்டியது தேங்காய் விலை: குறைக்க விசேட வேலைத்திட்டம்…!!

தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 85 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக உள்ளது.

இந்த நிலையில் தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலை 75 ரூபாவாகவே இருக்க வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது

Share this post:

Recent Posts