தமிழ் සිංහල English
Breaking News

இந்தியச் செய்திகள் மேலும் >>


அரசியல் செய்திகள் மேலும் >>

கிழக்கில் புதிய கூட்டமைப்பு நாளை வேட்பு மனுத்தாக்கல்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சவால் விடுக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாளைய தினம் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை செய்யவுள்ளது. அமைச்சர் ரிஷாட்

இன்று பல்வேறு பிரதேசங்களில் கட்டுப் பணங்களை செலுத்தியுள்ளன..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் இன்று பல்வேறு பிரதேசங்களில் கட்டுப் பணங்களை செலுத்தியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!

ஐக்கியதேசியக் கட்சியுடனான கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறும்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தாம் சேர்வது சாத்தியப்படாத ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் இணைப்பு சாத்தியப்படாது..!

கூட்டரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறும்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பு சாத்தியப்படாது என மஹிந்த ராஜபக்ச, அத்துரலியே ரதன தேரரிடம் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தேர்தலுக்கு

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த இருவர் மாகாண சபையிலிருந்து விலகியுள்ளனர் ..!

ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் மாகாண சபை அங்கத்துவத்திலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் மேல் மாகாண சபையின் தலைவர் சுனில்

சம்மாந்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த அசிரியர் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளன..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த அசிரியர் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் நஜீம் தெரிவித்துள்ளார். சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினால் எதிர்வரும் ஜனவரி ஒன்று முதல் அமுலுக்கு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை..!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்றைய தினம் கூடிய போது சில சட்டங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டிருந்தன. அதன் பின்னர் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி

யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்..!

உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள்

ரணவிரு சேவா வீடுகள் இம்மாதம் 25க்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும்..!

போரில் அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்காக, மட்டக்களப்பில் நிருமாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளும் டிசம்பர் 25ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிட வேண்டும் என ‘ரணவிரு சேவா’

கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று எம்.ஏ.சுமந்திரனின் நம்பிக்கை..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின்

22 வரை தபால் மூலம் வாக்களிக்கலாம்..!

எதிர்வரும் உள்ளுராட்சி  மன்றத் தேர்தல்களின்  போது, தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் அது தொடர்பில்  விண்ணப்பிக்க வேண்டிய கால எல்லையை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜோன்..!

இந்த முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி பயமின்றி முகங்கொடுக்கும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். வத்தளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில்

எதிர்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு..!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றிப்பெற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர்

ஜனாதிபதியின் விசேட கோரிக்கை ..!

பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு சேவைக்கு திரும்புமாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள, தொடருந்து பணியாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..

இலங்கையின் மேற்கே, தலைநகர் கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு கொஹுவல பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் குறித்த இளைஞரின்

மேலும் >>

இன்றைய வீடியோ

இன்றைய செய்தி

F M A S Radio

 

This site is protected by wp-copyrightpro.com